மீண்டு வருவான் பிரபாகரன்! – தாயின் குரல்

வருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு! 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தாயொருவர் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகோரிய யுத்தத்தின் 9ஆம் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தாயக பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தினரினதும், வடக்கு மாகாண சபையினதும் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் கலந்து … Continue reading மீண்டு வருவான் பிரபாகரன்! – தாயின் குரல்